Herbal Sambrani

Availability: In stock

பூஜை மற்றும் சுபகாரியங்களுக்கு உகந்தது. ஈசான்ய மூலையில் ஏற்ற சகல வாஸ்து தோக்ஷம் நீங்கும். தீயசக்திகளை விரட்டி லட்சுமி கடாட்க்ஷத்தை ஏற்படுத்தும்.
Piece : 24

Availability: In stock

Rs.81.00

Details

பூஜை மற்றும் சுபகாரியங்களுக்கு உகந்தது. ஈசான்ய மூலையில் ஏற்ற சகல வாஸ்து தோக்ஷம் நீங்கும். தீயசக்திகளை விரட்டி லட்சுமி கடாட்க்ஷத்தை ஏற்படுத்தும். காற்றிலுள்ள நச்சு கிருமிகளை அழிக்கவல்லது. சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குணப்படுத்துகிறது. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனையும் உகந்தது. இரத்த நாளங்களை விரிவடையச் செய்து மூளையின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அக்னிஹோத்ர வேள்வியின் முழுபலனையும் கொடுக்கவல்லது. தியானம் மற்றும் சந்திரோதயத்தின் போது பயன்படுத்தலாம். சூரியோதயம் மற்றும் சந்திரோதயத்தின் போது ஏற்ற சிறந்தது. கொசு மற்றும் விக்ஷ பூச்சிகளை விரட்டும். குளியலுக்கு பின் தலையை உலர்த்த இந்த மூலிகை புகையைக் காட்டலாம். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் எரியக்கூடியது. இதன் சாம்பல் நல்ல உரமாகவும், புச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படும். பிராணிக் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.

Additional Information

QuantityPiece : 24

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

Write Your Own Review

You're reviewing: Herbal Sambrani